புத்தரின் பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தரின் பொன்மொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 நவம்பர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #1

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை.
 – கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
– கௌதம புத்தர்

தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
– கௌதம புத்தர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.

– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, 
ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  
ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.
– கௌதம புத்தர்

தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
– கௌதம புத்தர்

மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,   தான் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.– கௌதம புத்தர்

தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன் பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு.– கௌதம புத்தர்

தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.
– கௌதம புத்தர்

தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
– கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.– கௌதம புத்தர்

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர்

tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

வியாழன், 31 அக்டோபர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #2

அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை.
 - கௌதம புத்தர்

நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை.
 எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
– கௌதம புத்தர்

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.
-கௌதம புத்தர்

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான்.
 அமைதிக்கான உறுதியும் அதுவே.
-கௌதம புத்தர்

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.
அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் 
மனம் மயங்குவதில்லை.
-கௌதம புத்தர்

உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்

தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்

தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்

உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை-கௌதம புத்தர்

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.-கௌதம புத்தர்

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.-கௌதம புத்தர்

நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.– கௌதம புத்தர்

அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை - கௌதம புத்தர்

tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

புத்தரின் பொன்மொழிகள் #3

கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்

துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.
-கௌதம புத்தர்

பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர்

கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.
- கௌதம புத்தர்

ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும். .குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம புத்தர்

நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.
-கௌதம புத்தர்

பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.
-கௌதம புத்தர்

பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.-கௌதம புத்தர்

நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.-கௌதம புத்தர்

ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும். .குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம புத்தர்

கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.- கௌதம புத்தர்

பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர்

துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே-கௌதம புத்தர்

கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்

 tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

புத்தரின் பொன்மொழிகள் #4

உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், மாற்றான் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.
- கௌதம புத்தர்

எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.-கௌதம புத்தர்

பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.-கௌதம புத்தர்

அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.-கௌதம புத்தர்

மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.-கௌதம புத்தர்

ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செயலிலும் செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவை ஆகும்.- கௌதம புத்தர்

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன்  இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.- கௌதம புத்தர்

பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும் துக்கமடைகிறான். அவன்  இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீயசெயல்களைக் கண்டு விசனம் அடைந்து அழிந்து போகிறான்.- கௌதம புத்தர்

வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். -கௌதம புத்தர்

உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், மாற்றான் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.- கௌதம புத்தர்

tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

புத்தரின் பொன்மொழிகள் #5

வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப்  போல ஒதுக்கித்  தள்ளப்படும். -கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
– கௌதம புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.
- கௌதம புத்தர்

பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.
- கௌதம புத்தர்

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, 
அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- கௌதம புத்தர்

கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்

குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது.
 - கௌதம புத்தர்

குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது. - கௌதம புத்தர்

கோவம் என்பது யாரோ செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. - கௌதம புத்தர்

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.- கௌதம புத்தர்

பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன் பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிடமாட்டான்.- கௌதம புத்தர்

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்அவனைத் தொடர்ந்து செல்லும்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.-கௌதம புத்தர்.- கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்

புத்தரின் பொன்மொழிகள் #6

ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.- கௌதம புத்தர்

வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால்,
 கர்வம் காணாமல் போய் விடும்.- கௌதம புத்தர்

தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.
- கௌதம புத்தர்

சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம். 
- கௌதம புத்தர்

குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, 
தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், 
ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
- கௌதம புத்தர்

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். - கௌதம புத்தர்

ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது."
- கௌதம புத்தர்

அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.- கௌதம புத்தர்

நம் எண்ணங்கள் யாவும், யாருக்கும் எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. எல்லாருக்கும் நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். - கௌதம புத்தர்

ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது."- கௌதம புத்தர்

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். - கௌதம புத்தர்

குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்- கௌதம புத்தர்

சமுதாய வாழ்க்கையில் நேர்மை முக்கியம், நேர்மையுடன் கடமையாற்றினால் வெற்றி நிச்சயம். - கௌதம புத்தர்

தீயவர்களோடு நேசம் செய்யாதே, அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.- கௌதம புத்தர்

வாழ்வின் நிலையாமையை சிந்திக்கத் தொடங்கி விட்டால், கர்வம் காணாமல் போய் விடும்.- கௌதம புத்தர்

ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.- கௌதம புத்தர்

புத்தரின் பொன்மொழிகள் #7

உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
- கௌதம புத்தர்

தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்.
- கௌதம புத்தர்

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.
- கௌதம புத்தர்

எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.
- கௌதம புத்தர்

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்." 
- கௌதம புத்தர்

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது."
- கௌதம புத்தர்

கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை."
- கௌதம புத்தர்

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்."
 - கௌதம புத்தர்

முன்னேறிக்கொண்டே இரு ! 
முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், 
அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்."
 - கௌதம புத்தர்

உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!" - கௌதம புத்தர்

தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; 
இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்."
 - கௌதம புத்தர்

உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!" - கௌதம புத்தர்

தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்." - கௌதம புத்தர்

முன்னேறிக்கொண்டே இரு ! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்." - கௌதம புத்தர்

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்." - கௌதம புத்தர்

கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை."- கௌதம புத்தர்

ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது."- கௌதம புத்தர்

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்." - கௌதம புத்தர்

எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.- கௌதம புத்தர்

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.- கௌதம புத்தர்

தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்.- கௌதம புத்தர்

உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.- கௌதம புத்தர்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்