அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை
இரக்க உணர்வும் கண்ணியமுமே.
-சார்லி சாப்ளின்
நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம், ஆனால் மிகமிக குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.-சார்லி சாப்ளின்
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்த கூடாது.
-சார்லி சாப்ளின்
கண்ணாடி தான் எனது
சிறந்த நண்பன்,
ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை.
-சார்லி சாப்ளின்
கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு
- சார்லி சாப்ளின்
சிாிக்க தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
- சார்லி சாப்ளின்
இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமாக இல்லை -
நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை.
- சார்லி சாப்ளின்
மிகவும் அருகில் பார்த்தால் வாழ்க்கை சோகமானது அதையே சற்று தொலைவில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நகைச்சுவை ஆனது.
- சார்லி சாப்ளின்
நான் எப்போதும் மழையில் நடப்பதை விரும்புகிறேன்,
அதனால் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.
- சார்லி சாப்ளின்
இறுதியில், எல்லாம் ஒரு ஏமாற்று வேலை.
- சார்லி சாப்ளின்
நான் மழையில் நடக்கிறேன்,
ஏனென்றால் அப்பொழுதான்நான் அழுவது இந்த உலகுக்கு தெரியாது.
-சார்லி சாப்ளின்
அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
-சார்லி சாப்ளின்
நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம், ஆனால் மிகமிக குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.-சார்லி சாப்ளின்
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்த கூடாது.
சிாிக்க தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. - சார்லி சாப்ளின்
-சார்லி சாப்ளின்
கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு - சார்லி சாப்ளின்
மிகவும் அருகில் பார்த்தால் வாழ்க்கை சோகமானது அதையே சற்று தொலைவில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நகைச்சுவை ஆனது - சார்லி சாப்ளின்
இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமாக இல்லை - நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை.- சார்லி சாப்ளின்
- சார்லி சாப்ளின்
நான் எப்போதும் மழையில் நடப்பதை விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.- சார்லி சாப்ளின்
இறுதியில், எல்லாம் ஒரு ஏமாற்று வேலை.
நான் மழையில் நடக்கிறேன், ஏனென்றால் அப்பொழுதான்நான் அழுவது இந்த உலகுக்கு தெரியாது. -சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் கோட்ஸ், சார்லி சாப்ளின் பொன்மொழிகள், சார்லி சாப்ளின் கோட்ஸ் இன் தமிழ், சார்லி சாப்ளின்,
Charlie Chaplin quotes in Tamil, Charlie Chaplin quotes, Charlie Chaplin,Charlie Chaplin ponmozhigal,tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life