சே குவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சே குவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சே குவேரா பொன்மொழிகள்








நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும் - சே குவேரா

நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன் - சே குவேரா

போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும் - சே குவேரா

விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரமாகும், இல்லையேல் உரமாகும்.
  - சே குவேரா
 
ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல் - சே குவேரா

அநீதிகளை கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் - சே குவேரா

நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சே குவேரா

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றனர். - சே குவேரா

#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்