தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்
கட்டளையிட விரும்புபவன்
முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- அரிஸ்டாட்டில்
இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே...
அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய்.
- அரிஸ்டாட்டில்
நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்து விடக் கூடாது மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.
- அரிஸ்டாட்டில்
நம்முடைய நற்பண்புக்கும் நம்முடைய அறிவாற்றலுக்கும்
ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
- அரிஸ்டாட்டில்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது.
நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- அரிஸ்டாட்டில்
மனிதனை மனிதன் ஆக்குவது உதவிகளும் இன்பங்களும் அல்ல துன்பங்களும் இடர்பாடுகளும் மட்டுமே.
- அரிஸ்டாட்டில்
இடர்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பனை எடுத்துக்காட்டும்.
- அரிஸ்டாட்டில்
தன் அச்சத்தில் இருந்து மீண்டு வருபவன் தான் உண்மையிலே சுதந்திரமானவன்.
- அரிஸ்டாட்டில்
நல்ல ஆர்வம் வேலையை பாதியாகும்.
- அரிஸ்டாட்டில்
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்
இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய் - அரிஸ்டாட்டில்
நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்து விடக் கூடாது மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் - அரிஸ்டாட்டில்
நம்முடைய நற்பண்புக்கும் நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும் - அரிஸ்டாட்டில்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில்
மனிதனை மனிதன் ஆக்குவது உதவிகளும் இன்பங்களும் அல்ல துன்பங்களும் இடர்பாடுகளும் மட்டுமே.
- அரிஸ்டாட்டில்
இடர்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பனை எடுத்துக்காட்டும். - அரிஸ்டாட்டில்
தன் அச்சத்தில் இருந்து மீண்டு வருபவன் தான் உண்மையிலே சுதந்திரமானவன்.
- அரிஸ்டாட்டில்
நல்ல ஆர்வம் வேலையை பாதியாகும்.
- அரிஸ்டாட்டில்
tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life