அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.– கன்பூசியஸ்
நம்முடைய மிகப்பெரிய பெருமை, விழாமல் இருப்பதல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கிறது.
– கன்பூசியஸ்
கடமையை செய்யாமல் எல்லாம் விதிவசம் என்று சொல்வது,
சோம்பேறிகள் பேச்சு.– கன்பூசியஸ்
நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்
.– கன்பூசியஸ்
சரியானது எது என்று நீ உணர்ந்த பிறகும் நீ அதை செய்யாமல்
இருப்பாதே மகா கோழைத்தனம்.– கன்பூசியஸ்
பத்தாவது முறையாக கிழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.– கன்பூசியஸ்
தோல்வி வரும்போது அதற்க்கு இதயத்தில் இடம் கொடுக்காதே. வெற்றி வரும்போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே.– கன்பூசியஸ்
ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்துவிடலாம்.– கன்பூசியஸ்
அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.– கன்பூசியஸ்
நம்முடைய மிகப்பெரிய பெருமை, விழாமல் இருப்பதல்ல.ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கிறது.– கன்பூசியஸ்
ஒருவர் உன்னை தாழ்த்தி பெறும்போது ஊமையை இரு. ஒருவர் உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு.– கன்பூசியஸ்
கடமையை செய்யாமல் எல்லாம் விதிவசம் என்று சொல்வது, சோம்பேறிகள் பேச்சு.– கன்பூசியஸ்
நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.– கன்பூசியஸ்