உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு,
உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட,
உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு.
நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- மார்ட்டின் லூதர் கிங்
இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும்.
- மார்ட்டின் லூதர் கிங்
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.
முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை.
முதல் படி ஏறு.
- மார்ட்டின் லூதர் கிங்
இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்யும்.
வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது
அன்பு மட்டுமே அதை செய்யமுடியும்.
- மார்ட்டின் லூதர் கிங்
ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த
ஒரே சக்தி அன்பு மட்டுமே.
- மார்ட்டின் லூதர் கிங்
போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான்.
- மார்ட்டின் லூதர் கிங்
உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.
- மார்ட்டின் லூதர் கிங்
உங்கள் அறியாமை அவர்களின் சக்தி.
- மார்ட்டின் லூதர் கிங்
உயரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்தவர்களின் கேலிப் பேச்சுக்களையும் வெறுப்புகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். - மார்ட்டின் லூதர் கிங்
இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும் - மார்ட்டின் லூதர் கிங் உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு - மார்ட்டின் லூதர் கிங் இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்யும்.வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது அன்பு மட்டுமே அதை செய்யமுடியும். - மார்ட்டின் லூதர் கிங் ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே. - மார்ட்டின் லூதர் கிங் போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான். - மார்ட்டின் லூதர் கிங் உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும். - மார்ட்டின் லூதர் கிங் உங்கள் அறியாமை அவர்களின் சக்தி.- மார்ட்டின் லூதர் கிங் சரியானவற்றை செய்வதற்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. - மார்ட்டின் லூதர் கிங் உயரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்தவர்களின் கேலிப் பேச்சுக்களையும் வெறுப்புகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். - மார்ட்டின் லூதர் கிங் நியாயமற்ற சட்டங்களை மீறுவது ஒருவருடைய தார்மீக கடமையாகும். - மார்ட்டின் லூதர் கிங் #தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவங்கள்,#நம்பிக்கை ஊட்டும் தத்துவங்கள், #வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தத்துவங்கள், #ஸ்டேட்டஸ் தத்துவங்கள்,#thathuvengel,#
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life