உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால் நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்ஸ்சாண்டர்
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள் இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள் - அலெக்ஸ்சாண்டர்
நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - அலெக்ஸ்சாண்டர்
முயற்சி செய்ய துணிந்தவன், மலையையும் நகர்த்தி விடுவான். - அலெக்ஸ்சாண்டர்
வாளால் நாம் எதைப் பெற்றாலும் அது உறுதியாகவோ நீடித்ததாகவோ இருக்க முடியாது, ஆனால் தயவு மற்றும் மிதமான தன்மையால் பெறப்பட்ட அன்பு நிச்சயமானது மற்றும் நீடித்தது. - அலெக்ஸ்சாண்டர்
ஆடு தலைமைதாங்கும் சிங்கங்களின் படையைப் பார்த்து நான் பயப்படவில்லை, ஆனால் சிங்கத்தின் தலைமையான ஆடுகளின் படையை பார்த்து நான் பயப்படுகிறேன். - அலெக்ஸ்சாண்டர்
வானத்தில் இரண்டு சூரியன் இருக்கமுடியாது அதேபோல் பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருக்க முடியாது. - அலெக்ஸ்சாண்டர்
நான் வெற்றிகளை திருடுபவன் அல்ல சம்பாதித்தவன்.
- அலெக்ஸ்சாண்டர்
உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால் நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்ஸ்சாண்டர் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள் இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள் - அலெக்ஸ்சாண்டர் நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - அலெக்ஸ்சாண்டர் முயற்சி செய்ய துணிந்தவன், மலையையும் நகர்த்தி விடுவான். - அலெக்ஸ்சாண்டர்
#அலெக்சாண்டரின் பொன்மொழிகள், #மாவீரன் அலெக்சாண்டர், #அலெக்சாண்டர் கோட்ஸ் இன் தமிழ், #அலெக்ஸாண்டர் கோட்ஸ், #Alexander quotes in Tamil, #Maaveeran Alexander quotes in Tamil, #motivating quotes in Tamil, #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status, #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love, #tamil quotes for life