செவ்வாய், 15 அக்டோபர், 2019

ஹிட்லரின் பொன்மொழிகள்









இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - அடால்ஃப் ஹிட்லர்


எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் - அடால்ஃப் ஹிட்லர்

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் - அடால்ஃப் ஹிட்லர்

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - அடால்ஃப் ஹிட்லர்

புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும் - அடால்ஃப் ஹிட்லர்

என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னை தோக்கடித்தது - அடால்ஃப் ஹிட்லர்

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - அடால்ஃப் ஹிட்லர்

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால், நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர் 

#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்