விறகில் தீ இருப்பதைஉணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி உணவு சமைத்துசாப்பிட்டவன் விஞ்ஞானி. - இராமகிருஷ்ணர்
ஒரு கெட்ட பழக்கத்தைவிடவேண்டும் என்றால் ஒரு நல்லபழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு தீவிரமானமுயற்சி தேவை. - இராமகிருஷ்ணர் |
கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல, பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று. ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும். - இராமகிருஷ்ணர் |
கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல, பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று. ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.- இராமகிருஷ்ணர்
உன்னிடம் தீவிர நம்பிக்கைஇருக்குமானால் நீ மனமுருகித்தேடும் பொருள் உமக்குக்கிடைக்கும். - இராமகிருஷ்ணர்
வேலை செய்வது நல்லது. அதுமனத்தை பண்படுத்துகிறது
ஆனால் பலன் கருதாமல் செய்யவேண்டும்.
- இராமகிருஷ்ணர்
ஆனால் பலன் கருதாமல் செய்யவேண்டும்.
- இராமகிருஷ்ணர்
ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.அதுபோல் உலக ஆசைகொண்டவனுக்குக் கடவுள் அருள்கிட்டாது. - இராமகிருஷ்ணர் |
ஆழ்ந்த நம்பிக்கை இமயமலைபோன்றது. அதை எவராலும்அசைக்க முடியாது..! - இராமகிருஷ்ணர் |
வண்டு தேன் மலரைத் தவிரவேறு எதன் மீதும் உட்காராதுஅதுபோல உண்மையான துறவிஇறை ஆனந்தத்தைத் தவிர வேறுஆனந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டான். - இராமகிருஷ்ணர் |
அறிவு பலவீனமானதுநம்பிக்கை சக்தியுடையது.
- இராமகிருஷ்ணர்
- இராமகிருஷ்ணர்
விறகில் தீ இருப்பதைஉணர்ந்தவன் ஞானி. அதில் தீமூட்டி உணவு சமைத்துசாப்பிட்டவன் விஞ்ஞானி. - இராமகிருஷ்ணர்
ஒரு கெட்ட பழக்கத்தைவிடவேண்டும் என்றால் ஒரு நல்லபழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு தீவிரமானமுயற்சி தேவை. - இராமகிருஷ்ணர்
கீழே கொட்டிய கடுகை பொருக்கிஎடுப்பது போல, பல திசைகளிலும்ஓடும் மனதை ஒருமைப்படுத்துவதுஎளிதன்று. ஆனால்வைராக்கியத்தால் அதைச் சாதிக்கமுடியும்.- இராமகிருஷ்ணர்
மனிதர்கள் புகழ்வதும் விரைவு,இகழ்வதும் விரைவு. எனவேமற்றவர்கள் உன்னைப் பற்றிச்சொல்லும் வார்த்தைகளைக்கவனியாதே. - இராமகிருஷ்ணர்
உன்னிடம் தீவிர நம்பிக்கைஇருக்குமானால் நீ மனமுருகித்தேடும் பொருள் உமக்குக்கிடைக்கும். - இராமகிருஷ்ணர்
வேலை செய்வது நல்லது. அதுமனத்தை பண்படுத்துகிறதுஆனால் பலன் கருதாமல் செய்யவேண்டும்.- இராமகிருஷ்ணர்
ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது.அதுபோல் உலக ஆசைகொண்டவனுக்குக் கடவுள் அருள்கிட்டாது. - இராமகிருஷ்ணர்
ஆழ்ந்த நம்பிக்கை இமயமலைபோன்றது. அதை எவராலும்அசைக்க முடியாது..!- இராமகிருஷ்ணர்
வண்டு தேன் மலரைத் தவிரவேறு எதன் மீதும் உட்காராதுஅதுபோல உண்மையான துறவிஇறை ஆனந்தத்தைத் தவிர வேறுஆனந்தங்களை ஏற்றுக்கொள்ளமாட்டான்.- இராமகிருஷ்ணர்
அறிவு பலவீனமானதுநம்பிக்கை சக்தியுடையது.- இராமகிருஷ்ணர்
ராமகிருஷ்ணர் பொன்மொழிகள், பொன்மொழிகள், தமிழ் பொன்மொழிகள், பெரியோர்களின் பொன்மொழிகள், ராமகிருஷ்ணர் கோட்ஸ் இன் தமிழ், தமிழ் கோட்ஸ், Ramakrishna quotes in Tamil, Ramakrishna quotes