இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூலை, 2023

முயற்சி

வெற்றிக்குத்தான் எல்லைகள் உண்டு,
முயற்சிக்கு எல்லையில் இல்லை...!
முயற்சித்துக் கொண்டே இரு.
 - ஏபிஜே அப்துல் கலாம்

வெள்ளி, 10 ஜூன், 2022

#2 திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #2

குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் நீங்கள் கற்களை வீசி எறிந்தால் உங்கள் இலக்கை அடைய முடியாது. - திருபாய் அம்பானி

உங்கள் கனவை நீங்கள் உருவாக்கவில்லை என்றால், அவர்களுடைய கனவை உருவாக்க வேறு யாராவது உங்களை வேலைக்கு அமர்த்துவார்கள். - திருபாய் அம்பானி

பெரிதாக சிந்தியுங்கள், வேகமாக சிந்தியுங்கள், முன்னால் சிந்தியுங்கள், யோசனைகள் யாருக்கும் சொந்தமானவை அல்ல. - திருபாய் அம்பானி

கனவு காணத் துணிந்தவர்களுக்கு, வெற்றி பெற பரந்த உலகம் உள்ளது. - திருபாய் அம்பானி

வாய்ப்பு என்பது அதிர்ஷ்டம் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்னைப் பொறுத்தமட்டில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றி உள்ளன, சிலர் அதை கைப்பற்றுகிறார்கள்,மற்றவர்கள் கடந்து செல்கின்றார்கள். - திருபாய் அம்பானி

நீங்கள் உறுதியுடனும், பரிபூரணத்துடனும்
 பணியாற்றினால், வெற்றி தொடரும். 
- திருபாய் அம்பானி

எனது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு இடையே, ஒரு பொதுவான காரணி உள்ளது, உறவு மற்றும் நம்பிக்கை. இதுவே எனது வளர்ச்சிக்கு அடித்தளம். - திருபாய் அம்பானி

எதையாவது சம்பாதிக்க நீங்கள் கணக்கிடப்பட்ட அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும். - திருபாய் அம்பானி

நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. - திருபாய் அம்பானி

லாபம் சம்பாதிக்க உங்களுக்கு அழைப்பு தேவையில்லை. - திருபாய் அம்பானி

சிரமங்களை எதிர்கொண்டாலும் உங்கள் இலக்குகளை அடைய முயற்சியுங்கள், ஏற்படும் துன்பங்களை வாய்ப்புகளாக மாற்றுங்கள். - திருபாய் அம்பானி

நம்மால் ஆட்சியாளர்களை மாற்ற முடியாது, ஆனால் அவர்கள் நம்மை ஆளும் விதத்தை மாற்றலாம். - திருபாய் அம்பானி

நாம் எடுக்கும் ஆபத்தான முடிவுகளே நம்மை சிறந்த தொழில் முனைவோராக மாற்றுகின்றன. - திருபாய் அம்பானி

#திருபாய் அம்பானி images in tamil 
#Dhirubhai Ambani quotes in Tamil images
#Dhirubhai Ambani quotes in Tamil
#Dhirubhai Ambani quotes in Tamil video
#திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள்
#திருபாய் அம்பானி தத்துவங்கள் தமிழில்
#திருபாய் அம்பானி பொன்மொழிகள்
#tamil quotes about Life
#tamil quotes for life
#தமிழ் லைஃப் கோட்ஸ்
#tamil motivation quotes
#motivational quotes in Tamil
#life quotes in Tamil
#middle class life quotes in Tamil
#motivatonal quotes in Tamil text
#valuable quotes in Tamil
#attitude quotes in tamil
#self motivation quotes in Tamil
#motivatonal tamil quotes text
#positive life quotes in Tamil
#happy quotes in Tamil

திருபாய் அம்பானி தத்துவங்கள் பொன்மொழிகள் - Dhirubhai Ambani quotes in tamil #1

புதன், 29 செப்டம்பர், 2021

ஜே ஆர் டி டாடாவின் தத்துவங்கள் பொன்மொழிகள் - JRD TATA Quotes in Tamil #2

எப்பொழுதும் முழுமையை இலக்காகக் கொண்டால் மட்டுமே, நீங்கள் 

சிறப்பானவற்றை அடைவீர்கள். - ஜேஆர்டி டாடா

எப்போதும் வித்தியாசத்துடன் தொடங்காதீர்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள். - ஜேஆர்டி டாடா

பொதுவான சிந்தனையாளர்கள் மறுக்கும் காரியங்களை, அசாதாரண சிந்தனையாளர்கள் பயன்படுத்துகின்றனர். - ஜேஆர்டி டாடா

தொடர்ச்சியான கடின உழைப்பு, இடைவிடாது விவரங்களை சேகரித்தல், தரம் மற்றும் செயல்திறனின் உயர்ந்த தரங்களை வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே உற்பத்தி மற்றும் செயல்திறனில் படிப்படியாக முன்னேற்றம் அடைய முடியும். - ஜேஆர்டி டாடா

பணம் மாட்டுச்சாணம் போன்றது, அதை ஒரு இடத்தில் குவித்து வைத்தால் துர்நாற்றம் வீசும், அதையே பரப்பினால் நல்ல வளர்ச்சியை தரும். - ஜேஆர்டி டாடா

இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக இருப்பதை நான் விரும்பவில்லை. இந்தியா ஒரு மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். - ஜேஆர்டி டாடா

ஆழ்ந்த சிந்தனையும் கடின உழைப்பும் இல்லாமல் மதிப்புக்குரியது எதையும் அடைய முடியாது. - ஜேஆர்டி டாடா

நமது பிரச்சனைகளில் பெரும்பாலானவை தவறான செயலாக்கம், தவறான முன்னுரிமைகள் மற்றும் அடைய முடியாத இலக்குகள். - ஜேஆர்டி டாடா

ஒரு தலைவராக இருக்க, நீங்கள் மனிதர்களை பாசத்துடன் வழிநடத்த வேண்டும். - ஜேஆர்டி டாடா

வாழ்க்கையை கொஞ்சம் ஆபத்தான முறையில் வாழுங்கள். - ஜேஆர்டி டாடா

பொருளின் தரம் முதலில் நிர்ணயிக்கப்படுகின்றது, அதன் பின்னரே அது பரிசோதனைகளுக்கு உட்படுத்த படுகின்றது. - ஜேஆர்டி டாடா

தூய்மை என்பது சிறப்பான தரத்தின் அடையாளம். - ஜேஆர்டி டாடா

இரும்பு தயாரிப்பதை சப்பாத்தி செய்வதுடன் ஒப்பிடலாம். மாவு நன்றாக இல்லாவிட்டால், தங்க கரண்டி வைத்திருந்தாலும் நல்ல சப்பாத்தியை செய்ய முடியாது. - ஜேஆர்டி டாடா

ஆண்களை வழிநடத்த, நீங்கள் அவர்களை பாசத்துடன் கையாள வேண்டும்.- ஜேஆர்டி டாடா

சாதாரண மக்களுக்கு உணவின் பசி இருக்கிறது, அசாதாரணமான மக்களுக்கு சேவைக்கான பசி இருக்கிறது. - ஜேஆர்டி டாடா

ஆழ்ந்த சிந்தனையும் கடின உழைப்பும் இல்லாமல் எதுவும் மதிப்புக்குரியது அல்ல. - ஜேஆர்டி டாடா

எந்தவொரு துறையிலும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய யோசனைகள் மற்றும் புதிய உற்சாகத்தை தேட வேண்டும், அல்லது உருவாக்க வேண்டும்.- ஜேஆர்டி டாடா 

#tamil quotes, Tamil quotes for life, motivational Tamil quotes for life,life changing quotes,tamil thathuvengal, tamil ponmoligal,tamil valkaithathuvengal,tamil WhatsApp status quotes,jrt Tata quotes in Tamil, jrt tata quotes in Tamil WhatsApp status quotes, ஜேஆர்டி டாட்டா தத்துவங்கள்,

ஜே ஆர் டி டாடாவின் தத்துவங்கள் - பொன்மொழிகள் JRD TATA Quotes in Tamil #1

சனி, 4 ஏப்ரல், 2020

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். 
- ஔவையார்
 
எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. 
- ஔவையார்

நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! 
கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். -ஔவையார்

சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம். 
 - ஔவையார்
 
சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
 - ஔவையார்

தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே, 
பிறர் வேண்டினாலும் செய்யாதே. 
- ஔவையார்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
 -ஔவையார்
 
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, 
வேண்டாமென்று தடுக்காதே. 
- ஔவையார்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை 
பிறர் அறியுமாறு சொல்லாதே. 
- ஔவையார்

தீயரைக் காண்பதுவும் ; 
திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே.
-ஔவையார் 

உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். - ஔவையார்

எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. - ஔவையார்

பலவிதமான நூல்களையும் படித்து ஆராய்ச்சி திறமை பெறு. - ஔவையார்

நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். -ஔவையார்

சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம்.  - ஔவையார்

சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும். - ஔவையார்

தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் 
செய்யாதே, பிறர் வேண்டினாலும் செய்யாதே. - ஔவையார்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. -ஔவையார்

ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே. - ஔவையார்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே. - ஔவையார்

தீயரைக் காண்பதுவும் ; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே.-ஔவையார் 

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

புதன், 19 பிப்ரவரி, 2020

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #1

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல 
அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். 
- அறிஞர் அண்ணா

பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை  நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும்.
 - அறிஞர் அண்ணா

உங்கள் கருத்துகள் மதிக்கப்பட  வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா

ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா

எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, 
அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது  அறிவுடைமையாகும்.
- அறிஞர் அண்ணா

உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா

நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து
 வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி.
 - அறிஞர் அண்ணா

எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் 
நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.
 - அறிஞர் அண்ணா

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
- அறிஞர் அண்ணா
பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும். - அறிஞர் அண்ணா
உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா
எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது அறிவுடைமையாகும்.- அறிஞர் அண்ணா
ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள் - அறிஞர் அண்ணா
நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி. - அறிஞர் அண்ணா #அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்,#அண்ணாவின் பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா, #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil,

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #2

பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம்
தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!!
- அறிஞர் அண்ணா.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா

கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா

கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு.
 - அறிஞர் அண்ணா

மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு. 
- அறிஞர் அண்ணா

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்.
- அறிஞர் அண்ணா

ஊக்கம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டு. 
- அறிஞர் அண்ணா

புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.
- அறிஞர் அண்ணா

பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா
கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு. - அறிஞர் அண்ணா
மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு. - அறிஞர் அண்ணா
ஊக்கம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டு. - அறிஞர் அண்ணா
- அறிஞர் அண்ணா

புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.- அறிஞர் அண்ணா
#அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா, #அறிஞர் அண்ணா கோட்ஸ் இன் தமிழ், #அண்ணா கோட்ஸ் இன் தமிழ், #anna quotes in Tamil #Anna quotes #ariganer Anna quotes #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,

#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life,#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,
#quotes in tamil,

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்