உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், மாற்றான் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.
- கௌதம புத்தர்
எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.-கௌதம புத்தர்
பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.-கௌதம புத்தர்
அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.-கௌதம புத்தர்
மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.-கௌதம புத்தர்
ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செயலிலும் செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவை ஆகும்.- கௌதம புத்தர்
புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.- கௌதம புத்தர்
பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும் துக்கமடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீயசெயல்களைக் கண்டு விசனம் அடைந்து அழிந்து போகிறான்.- கௌதம புத்தர்
வெகு விரைவிலேயே அந்தோ! இந்த உடம்பு, உபயோகமற்ற உணர்சிகளற்ற மரக்கட்டையைப் போல ஒதுக்கித் தள்ளப்படும். -கௌதம புத்தர்
பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும் துக்கமடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீயசெயல்களைக் கண்டு விசனம் அடைந்து அழிந்து போகிறான்.- கௌதம புத்தர்
புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.- கௌதம புத்தர்
ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலச் செயலிலும் செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பது போல, மிக்க பயனுடையவை ஆகும்.- கௌதம புத்தர்
மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.-கௌதம புத்தர்
அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிது நேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.-கௌதம புத்தர்
பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.-கௌதம புத்தர்
எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.-கௌதம புத்தர்
உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், மாற்றான் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலகத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.- கௌதம புத்தர்
tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக