கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்
துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.
-கௌதம புத்தர்
பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர்
கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.
- கௌதம புத்தர்
ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும். .குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம புத்தர்
நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.
-கௌதம புத்தர்
பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.
-கௌதம புத்தர்
பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!,' என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.-கௌதம புத்தர்
நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.-கௌதம புத்தர்
ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ளவேண்டும். .குதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.-கௌதம புத்தர்
கல்வி அறிவு இல்லாத ஆள் எருதைப் போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.- கௌதம புத்தர்
பிரியம் உள்ளவரைக் காண்பதும்,பிரியம் இல்லாதவரைக் காண்பதும் வேதனை தரும்.-கௌதம புத்தர்
துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள். உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே-கௌதம புத்தர்
கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.-கௌதம புத்தர்
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக