மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி.
– கன்பூசியஸ்
நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
- கன்பூசியஸ்
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும் - கன்பூசியஸ்
சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது. – கன்பூசியஸ்
தனக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும். தனக்கு தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு. – கன்பூசியஸ்
தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.
தீயனவற்றை விற்குமிடமே நாக்கு.
– கன்பூசிய\ஸ்
சிறிய விஷயங்களில் பொறுமை கட்டாவிட்டால் பெரிய விஷயங்கள் கெட்டுப்போகின்றன .– கன்பூசியஸ்
உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.– கன்பூசியஸ்
ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.– கன்பூசியஸ்
மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி – கன்பூசியஸ்
நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை - கன்பூசியஸ்
இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும் - கன்பூசியஸ்
சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது. – கன்பூசியஸ்
தனக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும். தனக்கு தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு. – கன்பூசியஸ்
தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.
தீயனவற்றை விற்குமிடமே நாக்கு.
– கன்பூசியஸ்
சிறிய விஷயங்களில் பொறுமை கட்டாவிட்டால் பெரிய விஷயங்கள் கெட்டுப்போகின்றன .– கன்பூசியஸ்
உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.– கன்பூசியஸ்
ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.– கன்பூசியஸ்
#கான்பூசியஸ் பொன்மொழிகள்,#கான்பூசியஸ், #கான்பூசியஸ் கோட்ஸ், #கான்பூசியஸ் கோட்ஸ் இன் தமிழ், Click here to download
#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக