உன் மனம் வலிக்கும் பொது சிரி,
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை!
-சார்லி சாப்ளின்
போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
-சார்லி சாப்ளின்
ஆசைப்படுவதை மறந்து விடு,
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே.
-சார்லி சாப்ளின்
நான் புரட்சியாளன் இல்லை,
ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன்.
-சார்லி சாப்ளின்
கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன்,
ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை.
-சார்லி சாப்ளின்
வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது.
-சார்லி சாப்ளின்
சில பெற்றோர்களின் அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.
-சார்லி சாப்ளின்
என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை.
அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
-சார்லி சாப்ளின்
நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல்,
பிறருக்காகவும் இருக்க வேண்டும்.
-சார்லி சாப்ளின்
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.
அப்பொழுதான் வெற்றி அடைய முடியும்.
-சார்லி சாப்ளின்
பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள்.
-சார்லி சாப்ளின்
உன் மனம் வலிக்கும் பொது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! -சார்லி சாப்ளின்
போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. -சார்லி சாப்ளின்
ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே. -சார்லி சாப்ளின்
நான் புரட்சியாளன் இல்லை, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன். -சார்லி சாப்ளின்
கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. -சார்லி சாப்ளின்
வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது. -சார்லி சாப்ளின்
சில பெற்றோர்களின் அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.-சார்லி சாப்ளின்
என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும். -சார்லி சாப்ளின்
நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும். -சார்லி சாப்ளின்
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.அப்பொழுதான் வெற்றி அடைய முடியும். -சார்லி சாப்ளின்
பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள்.
-சார்லி சாப்ளின்
#சார்லி சாப்ளின் பொன்மொழிகள், #சரி சப்ளின் கோட்ஸ் இன் தமிழ், #சார்லி #சாப்ளின் இன் தமிழ், #Charlie Chaplin quotes in Tamil,
#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக