வியாழன், 31 அக்டோபர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #7


உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
- கௌதம புத்தர்





தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்.
- கௌதம புத்தர்

 

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.
- கௌதம புத்தர்



எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.
- கௌதம புத்தர்




எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்." 
- கௌதம புத்தர்




ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது."
- கௌதம புத்தர்



கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை."
- கௌதம புத்தர்



ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்."
 - கௌதம புத்தர்



முன்னேறிக்கொண்டே இரு ! 
முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், 
அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்."
 - கௌதம புத்தர்




உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!" - கௌதம புத்தர்



தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; 
இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்."
 - கௌதம புத்தர்







உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு!" - கௌதம புத்தர்


தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்." - கௌதம புத்தர்


முன்னேறிக்கொண்டே இரு ! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்." - கௌதம புத்தர்


ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்." - கௌதம புத்தர்


கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப்பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை."- கௌதம புத்தர்


ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக்கடலுக்கு சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்து கொண்டாலும், ஒளிந்துகொண்டாலும், தீய செயலை செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது."- கௌதம புத்தர்


எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்." - கௌதம புத்தர்


எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.- கௌதம புத்தர்


ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான் .ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.- கௌதம புத்தர்


தனக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படு பாதாளத்தில் தள்ளி விடும்.- கௌதம புத்தர்


உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.- கௌதம புத்தர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்