புதன், 30 அக்டோபர், 2019

டாக்டர் பி ஆர் அம்பேத்கார் பொன்மொழிகள் #2

விழுமியக் குறிக்கோளில் ஒருவன் கொண்டுள்ள மெய்யான ஈடுபாடும் திறமையும் நிரூபிக்கப்படும்போது அவனுடைய எதிரிகள் கூட அவனை மதிப்பார்கள்."-டாக்டர் அம்பேத்கர்

வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரர்களுக்குப் பணிசெய்வது கற்றவர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்."
-டாக்டர் அம்பேத்கர்

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.-டாக்டர் அம்பேத்கர்

அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.-டாக்டர் அம்பேத்கர்

அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.-டாக்டர் அம்பேத்கர்

உங்களின் வறுமை உடன் வந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்.-டாக்டர் அம்பேத்கர்

சாதி என்னும் காழ்ப்புணர்வினால் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மையற்று வாழ்கின்றனர்.
-டாக்டர் அம்பேத்கர்

அறியாமையில் மூழ்கித் தவிக்கும் மக்கள், ஆதாரமற்ற கற்பனை கொள்கைகளால் விழுங்கப்பட்டு, மக்கள் விரோத பழமைவாதிகளால் ஆட்டிப்படைக்கப்பட்டு கொண்டிருப்பதுதான் நமது கிராமங்களின் உண்மையான நிலை."-டாக்டர் அம்பேத்கர்

சாதி என்னும் காழ்ப்புணர்வினால் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மையற்று வாழ்கின்றனர்.-டாக்டர் அம்பேத்கர்

உங்களின் வறுமை உடன் வந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்.-டாக்டர் அம்பேத்கர்

அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.-டாக்டர் அம்பேத்கர்

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.-டாக்டர் அம்பேத்கர்

வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரர்களுக்குப் பணிசெய்வது கற்றவர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்."-டாக்டர் அம்பேத்கர்

விழுமியக் குறிக்கோளில் ஒருவன் கொண்டுள்ள மெய்யான ஈடுபாடும் திறமையும் நிரூபிக்கப்படும்போது அவனுடைய எதிரிகள் கூட அவனை மதிப்பார்கள்."-டாக்டர் அம்பேத்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்