செவ்வாய், 31 மார்ச், 2020

கான்பூசியஸ் பொன்மொழிகள் #2


ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை. – கன்பூசியஸ்



நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவீர்கள்.
– கன்பூசியஸ்


நீ வாயை திறக்கும் போதெல்லாம் உன் உள்ளதை திறக்கிறாய், ஆகவே கவனமாக இரு. – கன்பூசியஸ்



கோபம் தலை தூக்கும் பொது அதன் பின்விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.
– கன்பூசியஸ்



கண்ணியமான மனிதன் தன்னை தானே குறை கூறி கொள்வான், 
சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.
– கன்பூசியஸ்



இருட்டை சபித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
– கன்பூசியஸ்



மனதிடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி, 
செல்வநிலையையும் சரி வெகு நாள் தங்க முடியாது.
– கன்பூசியஸ்



ஒழுக்கமற்றவனை நண்பனாக கொள்ளாதே.
– கன்பூசியஸ்

வாழ்ந்த நிலையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்படவேண்டிய மனிதன்.
– கன்பூசியஸ்


ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோர் கண்களும் அதனை காண்பதில்லை. – கன்பூசியஸ்

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னொரு தவறு செய்தவராகி விடுவீர்கள்.– கன்பூசியஸ்

நீ வாயை திறக்கும் போதெல்லாம் உன் உள்ளதை திறக்கிறாய், ஆகவே கவனமாக இரு. – கன்பூசியஸ்

கோபம் தலை தூக்கும் பொது அதன் பின்விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.– கன்பூசியஸ்

கண்ணியமான மனிதன் தன்னை தானே குறை கூறி கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.– கன்பூசியஸ்

இருட்டை சபித்து கொண்டு இருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.– கன்பூசியஸ்

மனதிடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி, செல்வநிலையையும் சரி வெகு நாள் தங்க முடியாது.– கன்பூசியஸ்

ஒழுக்கமற்றவனை நண்பனாக கொள்ளாதே.– கன்பூசியஸ்

வாழ்ந்த நிலையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்படவேண்டிய மனிதன்.– கன்பூசியஸ்

#கான்பூசியஸ் பொன்மொழிகள்,#கான்பூசியஸ், #கான்பூசியஸ் கோட்ஸ், #கான்பூசியஸ் கோட்ஸ் இன் தமிழ், #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil,#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life

கான்பூசியஸ் பொன்மொழிகள் #1


மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி.
 – கன்பூசியஸ்



நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
 - கன்பூசியஸ்



இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும் - கன்பூசியஸ்



சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது. – கன்பூசியஸ்



தனக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும். தனக்கு தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு. – கன்பூசியஸ்



தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.
தீயனவற்றை விற்குமிடமே  நாக்கு.
– கன்பூசிய\ஸ்



சிறிய விஷயங்களில் பொறுமை கட்டாவிட்டால் பெரிய விஷயங்கள் கெட்டுப்போகின்றன .– கன்பூசியஸ்



உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.– கன்பூசியஸ்



ஓர் ஏழையின் செல்வம் அவனது  திறமைதான்.– கன்பூசியஸ்

மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி – கன்பூசியஸ்

நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை - கன்பூசியஸ்

இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும் - கன்பூசியஸ்

சிறிய தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது. – கன்பூசியஸ்

தனக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும். தனக்கு தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு. – கன்பூசியஸ்

தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம்.
தீயனவற்றை விற்குமிடமே  நாக்கு.
– கன்பூசியஸ்

சிறிய விஷயங்களில் பொறுமை கட்டாவிட்டால் பெரிய விஷயங்கள் கெட்டுப்போகின்றன .– கன்பூசியஸ்

உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடிய பெரிய மனிதர் உங்களை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.– கன்பூசியஸ்

ஓர் ஏழையின் செல்வம் அவனது  திறமைதான்.– கன்பூசியஸ்

#கான்பூசியஸ் பொன்மொழிகள்,#கான்பூசியஸ், #கான்பூசியஸ் கோட்ஸ், #கான்பூசியஸ் கோட்ஸ் இன் தமிழ், Click here to download #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status, #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life

புதன், 19 பிப்ரவரி, 2020

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #1


மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல 
அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும். 
- அறிஞர் அண்ணா



பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை  நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும்.
 - அறிஞர் அண்ணா



உங்கள் கருத்துகள் மதிக்கப்பட  வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா



ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா



எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, 
அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது  அறிவுடைமையாகும்.
- அறிஞர் அண்ணா



உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா


நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து
 வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி.
 - அறிஞர் அண்ணா



எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் 
நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.
 - அறிஞர் அண்ணா


மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
- அறிஞர் அண்ணா
பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை நீக்கிவிட்டு பயனுள்ளதை கொள்ள வேண்டும். - அறிஞர் அண்ணா
உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும். - அறிஞர் அண்ணா
எண்ணம் என்னும் கழனியில் எத்தனையோ விளைகின்றது, அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து சுவைப்பது அறிவுடைமையாகும்.- அறிஞர் அண்ணா
ஒழுக்கம் ஒரு பொது நியதி ஆனால் அது இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது.- அறிஞர் அண்ணா உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால் வயலில் வளம் காண முடியாது. - அறிஞர் அண்ணா
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள் - அறிஞர் அண்ணா
நெஞ்சத்திலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி. - அறிஞர் அண்ணா #அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்,#அண்ணாவின் பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா, #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil,


அறிஞர் அண்ணா பொன்மொழிகள் #2


பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம்
தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!!
- அறிஞர் அண்ணா.


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா



கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா



கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு.
 - அறிஞர் அண்ணா



மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு. 
- அறிஞர் அண்ணா


வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்.
- அறிஞர் அண்ணா


ஊக்கம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டு. 
- அறிஞர் அண்ணா



புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.
- அறிஞர் அண்ணா


பிறருக்கு தேவைப்படும் போது “நல்லவர்களாக” தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் “கெட்டவர்களாகி விடுகின்றோம்..!! - அறிஞர் அண்ணா.


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா
கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டு. - அறிஞர் அண்ணா
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவு. - அறிஞர் அண்ணா
மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு. - அறிஞர் அண்ணா
ஊக்கம் தான் வெற்றியின் முதல் படிக்கட்டு. - அறிஞர் அண்ணா
- அறிஞர் அண்ணா


புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.- அறிஞர் அண்ணா
#அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள், #அறிஞர் அண்ணா, #அறிஞர் அண்ணா கோட்ஸ் இன் தமிழ், #அண்ணா கோட்ஸ் இன் தமிழ், #anna quotes in Tamil #Anna quotes #ariganer Anna quotes #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,

#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life,#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,
#quotes in tamil,


செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள் - தத்துவங்கள்


இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, 
நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது. 
- மாவீரன் நெப்போலியன்




உங்கள் எதிரி தவறு செய்யும் போது, 
ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
-மாவீரன் நெப்போலியன்




சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், 
ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-மாவீரன் நெப்போலியன்



சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
 - மாவீரன் நெப்போலியன்



நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, 
அமைதியான மனமே. 
–மாவீரன் நெப்போலியன்



நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை.
 - மாவீரன் நெப்போலியன்



நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? 
அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.
-மாவீரன் நெப்போலியன்



முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், 
அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார். 
- மாவீரன் நெப்போலியன்




முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.- மாவீரன் நெப்போலியன்



வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை.
 - மாவீரன் நெப்போலியன்



வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.- மாவீரன் நெப்போலியன்

இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது. - மாவீரன் நெப்போலியன்

உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.-மாவீரன் நெப்போலியன்

சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-மாவீரன் நெப்போலியன்

சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே. - மாவீரன் நெப்போலியன்

நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. –மாவீரன் நெப்போலியன்

நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை - மாவீரன் நெப்போலியன்

நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.-மாவீரன் நெப்போலியன்

முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார். - மாவீரன் நெப்போலியன்

முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.- மாவீரன் நெப்போலியன்

வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. - மாவீரன் நெப்போலியன்

வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.- மாவீரன் நெப்போலியன்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்