புதன், 12 பிப்ரவரி, 2020

சார்லி சாப்ளின் பொன்மொழிகள் #2


அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை 
இரக்க உணர்வும் கண்ணியமுமே.
-சார்லி சாப்ளின்


நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம், ஆனால் மிகமிக குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.-சார்லி சாப்ளின்




உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்த கூடாது.
-சார்லி சாப்ளின்


கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், 
ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. 
-சார்லி சாப்ளின்



கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு 
- சார்லி சாப்ளின்



சிாிக்க தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது.
 - சார்லி சாப்ளின்



இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமாக இல்லை - 
நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை.
- சார்லி சாப்ளின்



மிகவும் அருகில் பார்த்தால் வாழ்க்கை சோகமானது அதையே சற்று தொலைவில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நகைச்சுவை ஆனது.
  - சார்லி சாப்ளின்



நான் எப்போதும் மழையில் நடப்பதை விரும்புகிறேன், 
அதனால் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.
- சார்லி சாப்ளின்



இறுதியில், எல்லாம் ஒரு ஏமாற்று வேலை. 
 - சார்லி சாப்ளின்



நான் மழையில் நடக்கிறேன்,
ஏனென்றால் அப்பொழுதான்நான் அழுவது இந்த உலகுக்கு தெரியாது.
-சார்லி சாப்ளின்

அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.
-சார்லி சாப்ளின்
நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம், ஆனால் மிகமிக குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.-சார்லி சாப்ளின்
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்த கூடாது.
சிாிக்க தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. - சார்லி சாப்ளின்
-சார்லி சாப்ளின் கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு - சார்லி சாப்ளின்
மிகவும் அருகில் பார்த்தால் வாழ்க்கை சோகமானது அதையே சற்று தொலைவில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நகைச்சுவை ஆனது - சார்லி சாப்ளின்
இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமாக இல்லை - நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை.- சார்லி சாப்ளின்
- சார்லி சாப்ளின்
நான் எப்போதும் மழையில் நடப்பதை விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.- சார்லி சாப்ளின்
இறுதியில், எல்லாம் ஒரு ஏமாற்று வேலை.



நான் மழையில் நடக்கிறேன், ஏனென்றால் அப்பொழுதான்நான் அழுவது இந்த உலகுக்கு தெரியாது. -சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் கோட்ஸ், சார்லி சாப்ளின் பொன்மொழிகள், சார்லி சாப்ளின் கோட்ஸ் இன் தமிழ், சார்லி சாப்ளின்,
Charlie Chaplin quotes in Tamil, Charlie Chaplin quotes, Charlie Chaplin,Charlie Chaplin ponmozhigal,tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images, quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life



சார்லி சாப்ளின் பொன்மொழிகள் #1



உன் மனம் வலிக்கும் பொது சிரி,
 பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை!
 -சார்லி சாப்ளின்


போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
 -சார்லி சாப்ளின்



ஆசைப்படுவதை மறந்து விடு, 
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே. 
-சார்லி சாப்ளின்



நான் புரட்சியாளன் இல்லை, 
ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன். 
-சார்லி சாப்ளின்



கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், 
ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. 
-சார்லி சாப்ளின்



வாழ்க்கை   வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது.
-சார்லி சாப்ளின்
 


சில பெற்றோர்களின்   அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.
-சார்லி சாப்ளின்



என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. 
அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
 -சார்லி சாப்ளின்



நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல்,
 பிறருக்காகவும் இருக்க வேண்டும்.
 -சார்லி சாப்ளின்



வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.
அப்பொழுதான் வெற்றி அடைய முடியும்.
 -சார்லி சாப்ளின்




பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள்.
-சார்லி சாப்ளின்



உன் மனம் வலிக்கும் பொது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! -சார்லி சாப்ளின் போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே. -சார்லி சாப்ளின் ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே. -சார்லி சாப்ளின் நான் புரட்சியாளன் இல்லை, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன். -சார்லி சாப்ளின் கண்ணாடி தான் எனது சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது ஒரு போதும் அது சிரித்ததில்லை. -சார்லி சாப்ளின் வாழ்க்கை   வெகு தொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது மிகவும் துயரமானது. -சார்லி சாப்ளின் சில பெற்றோர்களின்   அன்புதான் பல குழந்தைகளின் ஒளி பொருந்திய எதிர்காலத்தை இருளடைய செய்கிறது.-சார்லி சாப்ளின் என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும். -சார்லி சாப்ளின் நகைசுவை என்பது தனக்காக மட்டும் இல்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும். -சார்லி சாப்ளின் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்து கொள்.அப்பொழுதான் வெற்றி அடைய முடியும். -சார்லி சாப்ளின் பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள்.ஆனால் நிம்மதியயை தொலைத்து விடுகிறார்கள். -சார்லி சாப்ளின் #சார்லி சாப்ளின் பொன்மொழிகள், #சரி சப்ளின் கோட்ஸ் இன் தமிழ், #சார்லி #சாப்ளின் இன் தமிழ், #Charlie Chaplin quotes in Tamil,
#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அலெக்ஸ்சாண்டர் பொன்மொழிகள்



உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால் நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்ஸ்சாண்டர்



யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள் இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள் - அலெக்ஸ்சாண்டர்



நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - அலெக்ஸ்சாண்டர்



முயற்சி செய்ய துணிந்தவன், மலையையும் நகர்த்தி விடுவான். - அலெக்ஸ்சாண்டர்


வாளால் நாம் எதைப் பெற்றாலும் அது உறுதியாகவோ நீடித்ததாகவோ இருக்க முடியாது, ஆனால் தயவு மற்றும் மிதமான தன்மையால் பெறப்பட்ட அன்பு நிச்சயமானது மற்றும் நீடித்தது. - அலெக்ஸ்சாண்டர்



ஆடு தலைமைதாங்கும் சிங்கங்களின் படையைப் பார்த்து நான் பயப்படவில்லை, ஆனால் சிங்கத்தின் தலைமையான ஆடுகளின் படையை பார்த்து நான் பயப்படுகிறேன். - அலெக்ஸ்சாண்டர்



வானத்தில் இரண்டு சூரியன் இருக்கமுடியாது அதேபோல் பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருக்க முடியாது. - அலெக்ஸ்சாண்டர்



நான் வெற்றிகளை திருடுபவன் அல்ல சம்பாதித்தவன்.
- அலெக்ஸ்சாண்டர்

வாளால் நாம் எதைப் பெற்றாலும் அது உறுதியாகவோ நீடித்ததாகவோ இருக்க முடியாது, ஆனால் தயவு மற்றும் மிதமான தன்மையால் பெறப்பட்ட அன்பு நிச்சயமானது மற்றும் நீடித்தது. - அலெக்ஸ்சாண்டர் ஆடு தலைமைதாங்கும் சிங்கங்களின் படையைப் பார்த்து நான் பயப்படவில்லை, ஆனால் சிங்கத்தின் தலைமையான ஆடுகளின் படையை பார்த்து நான் பயப்படுகிறேன். - அலெக்ஸ்சாண்டர் வானத்தில் இரண்டு சூரியன் இருக்கமுடியாது அதேபோல் பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருக்க முடியாது. - அலெக்ஸ்சாண்டர் நான் வெற்றிகளை திருடுபவன் அல்ல சம்பாதித்தவன். - அலெக்ஸ்சாண்டர்

உனக்கு சிரிப்பதற்கும் பேசுவதற்கும் நேரம் இல்லையென்றால் நீ உன் வாழ்வில் முன்னேறிக்கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் - அலெக்ஸ்சாண்டர் யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள் இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள் - அலெக்ஸ்சாண்டர் நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - அலெக்ஸ்சாண்டர் முயற்சி செய்ய துணிந்தவன், மலையையும் நகர்த்தி விடுவான். - அலெக்ஸ்சாண்டர்


#அலெக்சாண்டரின் பொன்மொழிகள், #மாவீரன் அலெக்சாண்டர், #அலெக்சாண்டர் கோட்ஸ் இன் தமிழ், #அலெக்ஸாண்டர் கோட்ஸ், #Alexander quotes in Tamil, #Maaveeran Alexander quotes in Tamil, #motivating quotes in Tamil, #tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status, #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love, #tamil quotes for life

வெள்ளி, 1 நவம்பர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #1


உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை.
 – கௌதம புத்தர்



சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.
– கௌதம புத்தர்



தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
– கௌதம புத்தர்



பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.

– கௌதம புத்தர்



வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, 
ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  
ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.
– கௌதம புத்தர்



தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.
– கௌதம புத்தர்



மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,   தான் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.– கௌதம புத்தர்



தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன் பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு.– கௌதம புத்தர்




தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே! தரம் தாழ்ந்த மனிதனுடன் பழகாதே, நல்லவர்களுடன் பழகு சிறந்தவர்களுடன் பழகு.– கௌதம புத்தர்

மற்றவர்களின் குற்றங்களை மற்றவர்கள் செய்தது பற்றியும் அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாமல்,   தான் என்ன செய்யப்போகிறோம் என்ன செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்பட வேண்டும்.– கௌதம புத்தர்


தன்னைவிட மேலான அல்லது  தன்னைப் போன்ற அறிவுள்ள நண்பர்களை ஒருவன்  அடைய முடியாவிட்டால்  அவன்  தனந்தனியே உறுதியாகச் செல்லட்டும் , மனம்  பண்படாத மனிதர்களிடமிருந்து உதவி கிடைக்காது.– கௌதம புத்தர்

வெறுக்கப்பட்ட ஒருவன் வெறுத்தவனுக்கு செய்யும் தீங்கைவிட, ஒரு எதிரி, தன் எதிரிக்குச் செய்யும்  தீங்கைவிட,  ஒரு மோசமான மனது பெரும் தீங்கைப்புரியும்.– கௌதம புத்தர்

பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. அன்பினால் மட்டுமே பகைமையை தணிக்க முடியும்.
– கௌதம புத்தர்

தூய்மையான சிந்தனைகளும் செயல்களும் ஒருவனைத்தொடர்ந்து வரும், நிழலை போல என்றும் ஆனந்தத்தைத் தரும்.
– கௌதம புத்தர்

சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும் . சுற்றத்தாரும் செய்ய முடியாத நன்மைகளை, மேலும் சிறப்பாகச் செய்யும்.– கௌதம புத்தர்

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை; உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை – கௌதம புத்தர்


tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

வியாழன், 31 அக்டோபர், 2019

புத்தரின் பொன்மொழிகள் #2


அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை.
 - கௌதம புத்தர்



நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை.
 எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
– கௌதம புத்தர்




எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.
-கௌதம புத்தர்



பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான்.
 அமைதிக்கான உறுதியும் அதுவே.
-கௌதம புத்தர்



உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.
அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் 
மனம் மயங்குவதில்லை.
-கௌதம புத்தர்



உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்



தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்





தீமையை நன்மையால் வெல்லுங்கள்,
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்-கௌதம புத்தர்

உடல் நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் மன நோயை தாங்கி கொள்ள முடியாது.-கௌதம புத்தர்

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.அது போல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை-கௌதம புத்தர்

பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.-கௌதம புத்தர்

எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.-கௌதம புத்தர்


நடந்து முடிந்த எதையும் நான் ஒருபோதும் கவனிப்பதில்லை. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.– கௌதம புத்தர்


அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை - கௌதம புத்தர்


tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,
whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,
quotes in tamil,
tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life


#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்