வியாழன், 28 ஏப்ரல், 2022

#2 கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள்.karl marx quotes in tamil

காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.

-கார்ல் மார்க்ஸ்

ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். அவனே சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் வாழும்போது உண்மையான மனிதனாகிறான்.
-கார்ல் மார்க்ஸ்

மனிதன் தன்னுடைய சகமனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுவதன் மூலமே தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
-கார்ல் மார்க்ஸ்

நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ் செல்வமாகும்.
-கார்ல் மார்க்ஸ்

உழைப்புதான் அனைத்து செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
-கார்ல் மார்க்ஸ்

ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.
-கார்ல் மார்க்ஸ்

திறமையான தொழிலாளர்களின் உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அடங்கியுள்ளது.
-கார்ல் மார்க்ஸ்

பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.
-கார்ல் மார்க்ஸ்

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
-கார்ல் மார்க்ஸ்

தாயின் கோபம் பூமேல் பூமா பனி போன்றது.
-கார்ல் மார்க்ஸ்

 அன்பு நிறைந்த பெண்ணின் காதல் ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
- கார்ல் மார்க்ஸ்

ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனாக விளங்குகின்றான்.
-கார்ல் மார்க்ஸ்

மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது.
-கார்ல் மார்க்ஸ்

ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்தால் பயனின்றி அழியக்கூடாது இதனை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்.
- கார்ல் மார்க்ஸ்

உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
-கார்ல் மார்க்ஸ்

 ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.
- கார்ல் மார்க்ஸ்

நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
-கார்ல் மார்க்ஸ்

தத்துவஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆகையால், அதை அவ்வாறே மாற்ற வேண்டியதுதான் இப்போது உள்ளவர்களின் கடைமை.
- கார்ல் மார்க்ஸ் 

சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.
- கார்ல் மார்க்ஸ்

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
-கார்ல் மார்க்ஸ்

 இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்ற மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.
- கார்ல் மார்க்ஸ்

மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி.- கார்ல் மார்க்ஸ்

ஒரு எழுத்தாளர் வாழ்வதற்காகவும் எழுதுவதற்காகவும் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆனால் அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக வாழவும் எழுதவும் கூடாது. -கார்ல் மார்க்ஸ்

மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். - கார்ல் மார்க்ஸ்

நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது.
- கார்ல் மார்க்ஸ்

முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும்.
- கார்ல் மார்க்ஸ்

எனக்கு பணத்தைப் பிடிக்காது, ஏனென்றால் நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
- கார்ல் மார்க்ஸ்

வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
- கார்ல் மார்க்ஸ்

அனைத்து வரலாறுகளும் மனித இயல்பின் தொடர்ச்சியான மாற்றத்தைத் தவிர வேறில்லை. 
- கார்ல் மார்க்ஸ்

காரணம் எப்பொழுதும் இருக்கிறது, ஆனால் அக்காரணம் எப்பொழுதும் நியாயமான வடிவில் இல்லை. - கார்ல் மார்க்ஸ்

இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி. - கார்ல் மார்க்ஸ்

மனிதர்கள் தங்கள் சொந்த வரலாற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் அவர்களின் விருப்பப்படி அதை உருவாக்கவில்லை. - கார்ல் மார்க்ஸ்

பல பயனுள்ள பொருட்களின் உற்பத்தி பல பயனற்ற மக்களை உருவாக்குகிறது.
- கார்ல் மார்க்ஸ்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் கருத்துக்கள் அதன் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருக்கின்றன.
கார்ல் மார்க்ஸ்

ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை. 
- கார்ல் மார்க்ஸ்

கம்யூனிசக் கோட்பாட்டை சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் கூறலாம்: அனைத்து தனியார் சொத்துக்களையும் ஒழித்தல்.
- கார்ல் மார்க்ஸ்

பெண்களின் சமூக நிலையை வைத்து சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும்.
- கார்ல் மார்க்ஸ்

மக்களின் மகிழ்ச்சிக்கு முதலில் தேவையானது மதத்தை ஒழிப்பதாகும்.
- கார்ல் மார்க்ஸ்

பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்று வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும்.
- கார்ல் மார்க்ஸ்

அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும்.
- கார்ல் மார்க்ஸ்

நான் புத்தகங்களை விழுங்குவதற்காக தண்டிக்கப்பட்ட ஒரு இயந்திரம்.
- கார்ல் மார்க்ஸ்

நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனைப் பிடித்துக் கொடுத்தால், அதை நீங்கள் அவனுக்கு விற்கலாம். நீங்கள் ஒரு மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், நீங்கள் ஒரு அற்புதமான வணிக வாய்ப்பைக் கெடுக்கிறீர்கள். - கார்ல் மார்க்ஸ்

மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள்.
- கார்ல் மார்க்ஸ்

மதம் மனிதனை
உருவாக்கவில்லை..
மனிதன் தான் மதத்தினை
உருவாக்கினான். - கார்ல் மார்க்ஸ்

பிறக்கும் குழந்தைகள்
அனைத்தும் உண்ணும்
வயிற்றுடன் மட்டும் பிறக்கவில்லை..
உழைக்கும் இரண்டு
கைகளுடனும் தான் பிறக்கின்றன.
- கார்ல் மார்க்ஸ்

மக்களை மகிழ்ச்சி அடைய
செய்யும் மனிதன் தான்
மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.
- கார்ல் மார்க்ஸ்

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக
இருப்பதற்கு முதலில் மதங்களை
இல்லாது ஒழிக்க வேண்டும்.
- கார்ல் மார்க்ஸ்

மாற்றங்கள் என்பதை
நிச்சயம் தவிர்க்க முடியாது..
அதை எதிர்கொள்ள நாம் மனஉறுதியினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- கார்ல் மார்க்ஸ்

முதலாளித்துவ சமூகத்தில்
பணத்திற்கு மதிப்பிருக்கும்
ஆனால் அதை நம்பி இருக்கும்
மனிதர்களுக்கு மதிப்பு
இருக்காது. - கார்ல் மார்க்ஸ்

மக்கள் அனைவரும் இன்பம் காண்பதற்கு முதல் இன்றியமையாத தேவை எது? மதங்களை ஒழிப்பதுதான் - கார்ல் மார்க்ஸ்

karl marx quotes in tamil,karl marx thathuvengal,  கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள், கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், தமிழ் வாழ்க்கை தத்துவங்கள், tamil quotes,tamil quotes for life,

#1 காரல் மார்க்ஸ் தத்துவங்கள் - பொன்மொழிகள் Karl Marks Quotes in Tamil

Karl Marx quotes in Tamil,Karl Marx thathuvengal,  கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள், கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், தமிழ் வாழ்க்கை தத்துவங்கள், tamil Quotes,tamil Quotes for life,

புதன், 29 செப்டம்பர், 2021

ஜே ஆர் டி டாடாவின் தத்துவங்கள் பொன்மொழிகள் - JRD TATA Quotes in Tamil #2

எப்பொழுதும் முழுமையை இலக்காகக் கொண்டால் மட்டுமே, நீங்கள் 

சிறப்பானவற்றை அடைவீர்கள். - ஜேஆர்டி டாடா

எப்போதும் வித்தியாசத்துடன் தொடங்காதீர்கள், நம்பிக்கையுடன் தொடங்குங்கள். - ஜேஆர்டி டாடா

பொதுவான சிந்தனையாளர்கள் மறுக்கும் காரியங்களை, அசாதாரண சிந்தனையாளர்கள் பயன்படுத்துகின்றனர். - ஜேஆர்டி டாடா

தொடர்ச்சியான கடின உழைப்பு, இடைவிடாது விவரங்களை சேகரித்தல், தரம் மற்றும் செயல்திறனின் உயர்ந்த தரங்களை வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே உற்பத்தி மற்றும் செயல்திறனில் படிப்படியாக முன்னேற்றம் அடைய முடியும். - ஜேஆர்டி டாடா

பணம் மாட்டுச்சாணம் போன்றது, அதை ஒரு இடத்தில் குவித்து வைத்தால் துர்நாற்றம் வீசும், அதையே பரப்பினால் நல்ல வளர்ச்சியை தரும். - ஜேஆர்டி டாடா

இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக இருப்பதை நான் விரும்பவில்லை. இந்தியா ஒரு மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். - ஜேஆர்டி டாடா

ஆழ்ந்த சிந்தனையும் கடின உழைப்பும் இல்லாமல் மதிப்புக்குரியது எதையும் அடைய முடியாது. - ஜேஆர்டி டாடா

நமது பிரச்சனைகளில் பெரும்பாலானவை தவறான செயலாக்கம், தவறான முன்னுரிமைகள் மற்றும் அடைய முடியாத இலக்குகள். - ஜேஆர்டி டாடா

ஒரு தலைவராக இருக்க, நீங்கள் மனிதர்களை பாசத்துடன் வழிநடத்த வேண்டும். - ஜேஆர்டி டாடா

வாழ்க்கையை கொஞ்சம் ஆபத்தான முறையில் வாழுங்கள். - ஜேஆர்டி டாடா

பொருளின் தரம் முதலில் நிர்ணயிக்கப்படுகின்றது, அதன் பின்னரே அது பரிசோதனைகளுக்கு உட்படுத்த படுகின்றது. - ஜேஆர்டி டாடா

தூய்மை என்பது சிறப்பான தரத்தின் அடையாளம். - ஜேஆர்டி டாடா

இரும்பு தயாரிப்பதை சப்பாத்தி செய்வதுடன் ஒப்பிடலாம். மாவு நன்றாக இல்லாவிட்டால், தங்க கரண்டி வைத்திருந்தாலும் நல்ல சப்பாத்தியை செய்ய முடியாது. - ஜேஆர்டி டாடா

ஆண்களை வழிநடத்த, நீங்கள் அவர்களை பாசத்துடன் கையாள வேண்டும்.- ஜேஆர்டி டாடா

சாதாரண மக்களுக்கு உணவின் பசி இருக்கிறது, அசாதாரணமான மக்களுக்கு சேவைக்கான பசி இருக்கிறது. - ஜேஆர்டி டாடா

ஆழ்ந்த சிந்தனையும் கடின உழைப்பும் இல்லாமல் எதுவும் மதிப்புக்குரியது அல்ல. - ஜேஆர்டி டாடா

எந்தவொரு துறையிலும் வளர்ந்து வரும் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய யோசனைகள் மற்றும் புதிய உற்சாகத்தை தேட வேண்டும், அல்லது உருவாக்க வேண்டும்.- ஜேஆர்டி டாடா 

#tamil quotes, Tamil quotes for life, motivational Tamil quotes for life,life changing quotes,tamil thathuvengal, tamil ponmoligal,tamil valkaithathuvengal,tamil WhatsApp status quotes,jrt Tata quotes in Tamil, jrt tata quotes in Tamil WhatsApp status quotes, ஜேஆர்டி டாட்டா தத்துவங்கள்,

ஜே ஆர் டி டாடாவின் தத்துவங்கள் - பொன்மொழிகள் JRD TATA Quotes in Tamil #1

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

ஸ்டீவ் ஜாப்ஸ் தத்துவங்கள் பொன்மொழிகள் - Steve Jobs Quotes in tamil #2

#Steve jobs quotes in Tamil, #Tamil WhatsApp #status quotes, #Steve jobs quotes images,#Steve jobs thathuvengal,#Steve jobs ponmoligal, #Steve quotes in tamil for life , #motivational Tamil quotes for life, #Steve jobs quotes on life in tamil,#ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுரைகள்,#தமிழ் தத்துவங்கள்,#தமிழ் பொன்மொழிகள்,#தமிழ் வாழ்க்கை தத்துவங்கள், ஸ்டீவ் ஜாப்சன் வாழ்க்கை தத்துவங்கள், ஸ்டீவ் ஜாப்ஸ் கோட்ஸ் இன் தமிழ், ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழிகள், பொன்மொழிகள்
#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்