செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள் - தத்துவங்கள்


முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்



தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்



என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
 - மாவீரன் நெப்போலியன்



நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!!
 - மாவீரன் நெப்போலியன்



சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், 
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
 - மாவீரன் நெப்போலியன்



இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்,
 இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது.
 - மாவீரன் நெப்போலியன்



இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, 
அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான். - மாவீரன் நெப்போலியன்



அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். 
குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.
 முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
 - மாவீரன் நெப்போலியன்



நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது
 வெற்றியை தள்ளி வைப்பது போலாகும். 
- மாவீரன் நெப்போலியன்
 

முடியாது என்பது என் அகராதியில் கிடையாது.
 - மாவீரன் நெப்போலியன்
 

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. 
அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் 
மாற்றிக் கொள்ளலாம்.- மாவீரன் நெப்போலியன்



இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, 
உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள். 
- மாவீரன் நெப்போலியன்


முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும் - மாவீரன் நெப்போலியன்
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - மாவீரன் நெப்போலியன்
நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!! - மாவீரன் நெப்போலியன் இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது - மாவீரன் நெப்போலியன்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். - மாவீரன் நெப்போலியன்
இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் - மாவீரன் நெப்போலியன் நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும். - மாவீரன் நெப்போலியன் முடியாது என்பது என் அகராதியில் கிடையாது. - மாவீரன் நெப்போலியன்
உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.-மாவீரன் நெப்போலியன்
லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.- மாவீரன் நெப்போலியன் இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள். - மாவீரன் நெப்போலியன் இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது. - மாவீரன் நெப்போலியன்
நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை - மாவீரன் நெப்போலியன்
சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-மாவீரன் நெப்போலியன் சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே. - மாவீரன் நெப்போலியன் நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. –மாவீரன் நெப்போலியன் நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.-மாவீரன் நெப்போலியன்

முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார். - மாவீரன் நெப்போலியன் முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.- மாவீரன் நெப்போலியன் வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. - மாவீரன் நெப்போலியன் வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.- மாவீரன் நெப்போலியன்
மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள், நெப்போலியன் பொன்மொழிகள், நெப்போலியன் கோட்ஸ் இன் தமிழ், Napoleon quotes in Tamil, Maaveeran Napoleon quotes,#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள், #தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,
tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,quotes in tamil,tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life
#தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவங்கள்,#நம்பிக்கை ஊட்டும் தத்துவங்கள், #வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தத்துவங்கள், #ஸ்டேட்டஸ் தத்துவங்கள்,#thathuvengel,#WhatsApp status, #whatsapp status in Tamil, #tamil thathuvengal,

மார்டின் லூதர் கிங் பொன்மொழிகள் - தத்துவங்கள்


உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு,
 உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, 
உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. 
நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
 - மார்ட்டின் லூதர் கிங்




இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும்.
 - மார்ட்டின் லூதர் கிங்



நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.
 முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. 
முதல் படி ஏறு.
 - மார்ட்டின் லூதர் கிங்



இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி  மட்டுமே அதை செய்யும்.
வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது 
அன்பு மட்டுமே அதை செய்யமுடியும். 
- மார்ட்டின் லூதர் கிங்



ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த
 ஒரே சக்தி அன்பு மட்டுமே. 
- மார்ட்டின் லூதர் கிங்



போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான்.
 - மார்ட்டின் லூதர் கிங்



உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும். 
- மார்ட்டின் லூதர் கிங்



உங்கள் அறியாமை அவர்களின் சக்தி.
- மார்ட்டின் லூதர் கிங்



உயரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்தவர்களின் கேலிப் பேச்சுக்களையும் வெறுப்புகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். - மார்ட்டின் லூதர் கிங்



இருட்டில் மட்டுமே உன்னால் நட்சத்திரங்களை பார்க்க முடியும் - மார்ட்டின் லூதர் கிங் உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு. நீ என்ன செய்தாலும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு - மார்ட்டின் லூதர் கிங் இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி  மட்டுமே அதை செய்யும்.வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது அன்பு மட்டுமே அதை செய்யமுடியும். - மார்ட்டின் லூதர் கிங் ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே. - மார்ட்டின் லூதர் கிங் போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான். - மார்ட்டின் லூதர் கிங் உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும். - மார்ட்டின் லூதர் கிங் உங்கள் அறியாமை அவர்களின் சக்தி.- மார்ட்டின் லூதர் கிங் சரியானவற்றை செய்வதற்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. - மார்ட்டின் லூதர் கிங் உயரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அடுத்தவர்களின் கேலிப் பேச்சுக்களையும் வெறுப்புகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். - மார்ட்டின் லூதர் கிங் நியாயமற்ற சட்டங்களை மீறுவது ஒருவருடைய தார்மீக கடமையாகும். - மார்ட்டின் லூதர் கிங் #தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவங்கள்,#நம்பிக்கை ஊட்டும் தத்துவங்கள், #வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தத்துவங்கள், #ஸ்டேட்டஸ் தத்துவங்கள்,#thathuvengel,#WhatsApp status, #whatsapp status in Tamil, #tamil thathuvengal, #மார்ட்டின் லூதர் கிங் பொன்மொழிகள், #மாட்டின் லூதர்கிங் கோட்ஸ் இன் தமிழ், #மார்ட்டின் லூதர் கிங்,#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status,
#whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images,
#quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life

வியாழன், 13 பிப்ரவரி, 2020

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள் #2


கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால்
 அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தனது தேவைகளை பூர்த்தி செய்கின்றது.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தால் 
அஞ்சாநெஞ்சன் ஆக வாழலாம்.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



வன்முறை என்பது மோசமானதுதான் ஆனால் அடிமைத்தனம் அதைவிட மோசமானது.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



கலங்காத உள்ளம் கொண்டவர்களை இறுதியான 
வெற்றிக்கு சொந்தக்காரர்கள்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றில் 
எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

உண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தனது தேவைகளை பூர்த்தி செய்கின்றது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்ந்தால் அஞ்சாநெஞ்சன் ஆக வாழலாம். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

வன்முறை என்பது மோசமானதுதான் ஆனால் அடிமைத்தனம் அதைவிட மோசமானது.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

கலங்காத உள்ளம் கொண்டவர்களை இறுதியான வெற்றிக்கு சொந்தக்காரர்கள்.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


#நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கோட்ஸ், #சுபாஷ் சந்திரபோஸ் கோட்ஸ், #சுபாஷ் சந்திர போஸ் கோட்ஸ் இன் தமிழ், #சுபாஷ் சந்திர போஸ்,#tamil quotes, #tamil quotes status, #tamil quotes for whatsapp status, #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil, #tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்


சரித்திரம் மகா சக்தி பெற்றது.அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறான் . அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 



எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள் . அவர்கள் வெறும் புழுப்பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள். சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள். 
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக
 இருப்பவனே உலகை மாற்ற தகுதியுடையவன்.
 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



சாதிக்கமுடியாததை கூட சாதிக்க முடியும்.தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும், 
அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள்.
நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



உண்மையான நன்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு , துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


சரித்திரம் மகா சக்தி பெற்றது.அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறான் . அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள் . அவர்கள் வெறும் புழுப்பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள். சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும், அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள்.நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.
முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவனே உலகை மாற்ற தகுதியுடையவன். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாதிக்கமுடியாததை கூட சாதிக்க முடியும்.தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால். - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
#நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கோட்ஸ் இன் தமிழ், #நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள், #நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், #tamiles, tamil quotes status, #tamil quotes for whatsapp status,
உண்மையான நன்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு , துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் #whatsapp status quotes,#whatsapp status videos,#tamil quotes images, #quotes in tamil,
#tamil quotes about life, #tamil quotes about love,#tamil quotes for life



புதன், 12 பிப்ரவரி, 2020

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்


தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
 - அரிஸ்டாட்டில்



கட்டளையிட விரும்புபவன் 
முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 - அரிஸ்டாட்டில்



இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... 
அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய்.
 - அரிஸ்டாட்டில்



நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்து விடக் கூடாது மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்.
 - அரிஸ்டாட்டில்



நம்முடைய நற்பண்புக்கும் நம்முடைய அறிவாற்றலுக்கும்
 ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
 - அரிஸ்டாட்டில்



அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. 
நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
 - அரிஸ்டாட்டில்



மனிதனை மனிதன் ஆக்குவது உதவிகளும் இன்பங்களும் அல்ல துன்பங்களும் இடர்பாடுகளும் மட்டுமே.
 - அரிஸ்டாட்டில்




இடர்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பனை எடுத்துக்காட்டும். 
- அரிஸ்டாட்டில்



தன் அச்சத்தில் இருந்து மீண்டு வருபவன் தான் உண்மையிலே சுதந்திரமானவன்.
 - அரிஸ்டாட்டில்



நல்ல ஆர்வம் வேலையை பாதியாகும்.
 - அரிஸ்டாட்டில்



கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில் இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே... அது போகும்போது அதைப் பற்றி சிந்தனை செய் - அரிஸ்டாட்டில் நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்து விடக் கூடாது மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் - அரிஸ்டாட்டில் நம்முடைய நற்பண்புக்கும் நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும் - அரிஸ்டாட்டில் அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில் மனிதனை மனிதன் ஆக்குவது உதவிகளும் இன்பங்களும் அல்ல துன்பங்களும் இடர்பாடுகளும் மட்டுமே. - அரிஸ்டாட்டில் இடர்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பனை எடுத்துக்காட்டும். - அரிஸ்டாட்டில் தன் அச்சத்தில் இருந்து மீண்டு வருபவன் தான் உண்மையிலே சுதந்திரமானவன். - அரிஸ்டாட்டில் நல்ல ஆர்வம் வேலையை பாதியாகும். - அரிஸ்டாட்டில் tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status, whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images, quotes in tamil, tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்