சனி, 4 ஏப்ரல், 2020

ஔவையாரின் தத்துவங்கள் - பொன்மொழிகள் #5

ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும். -ஔவையார்

பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம். -ஔவையார்
 
பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.
- ஔவையார்
 
நண்டு, முத்துச்சிப்பி, மூங்கில், வாழை அது அழியும் காலம் வந்தவுடன் கன்று ஈனும். கன்று வருவதை வைத்து இது அழியும் காலம் வந்து விட்டது என்று அறியலாம். அது போல் ஒருவனுக்கு கல்வி, பதவி, பண்பு, பெயர், புகழ், செல்வம் ஆகியவை அழியும் வேளை வருவதை அவர் பிறர் மனையை பார்க்கத் தொடங்கியதில் இருந்து நாம் அறியலாம்.- ஔவையார்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

ஔவையாரின் தத்துவங்கள் - பொன்மொழிகள் #3

ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான். - ஔவையார்
 
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள். - ஔவையார்
 
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.
- ஔவையார்
 
திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,
நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,
ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும். - ஔவையார்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

ஔவையாரின் தத்துவங்கள் - பொன்மொழிகள் #4

ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும் , போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப்
போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது. 
- ஔவையார்
 
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும். 
- ஔவையார்

ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தால் அது கிடைக்காமல் வேறு கிடைக்கலாம், அல்லது அது தான் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் அது கூட கிடைக்கும், நினைக்காத ஒன்று நமக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம் எல்லாம் ஈசன் செயல். மனிதர்களின் விருப்பத்தில் ஒன்றும் நடக்காது, இறைவனின் விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். 
- ஔவையார்

நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும். - ஔவையார்

ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு).
 - ஔவையார்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

ஔவையாரின் தத்துவங்கள் - பொன்மொழிகள் #2

கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம்...? -ஔவையார்

எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.
 - ஔவையார்

உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள். - ஔவையார்

நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல். -ஔவையார்

கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ? -ஔவையார்

எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள். - ஔவையார்

உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள். - ஔவையார்

நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல். -ஔவையார்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

ஔவையார் தத்துவங்கள் - பொன்மொழிகள் #1

உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். 
- ஔவையார்
 
எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. 
- ஔவையார்

நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! 
கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். -ஔவையார்

சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம். 
 - ஔவையார்
 
சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
 - ஔவையார்

தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே, 
பிறர் வேண்டினாலும் செய்யாதே. 
- ஔவையார்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
 -ஔவையார்
 
ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, 
வேண்டாமென்று தடுக்காதே. 
- ஔவையார்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை 
பிறர் அறியுமாறு சொல்லாதே. 
- ஔவையார்

தீயரைக் காண்பதுவும் ; 
திரு அற்றதீயார் சொல் கேட்பதுவும் தீதே.
-ஔவையார் 

உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம். - ஔவையார்

எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை. - ஔவையார்

பலவிதமான நூல்களையும் படித்து ஆராய்ச்சி திறமை பெறு. - ஔவையார்

நல்லோர் ஒருவருக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப் போல் ஆகும்! கனிவு இல்லாத நெஞ்சுடையவர்க்குச் செய்யும் உதவி நீர்மேல் எழுதிய எழுத்துக்குச் சமம். -ஔவையார்

சோம்பல்தான் தீமைக்கும், துன்பத்திற்கும் காரணம்.  - ஔவையார்

சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும். - ஔவையார்

தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் 
செய்யாதே, பிறர் வேண்டினாலும் செய்யாதே. - ஔவையார்

உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. -ஔவையார்

ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே. - ஔவையார்

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே. - ஔவையார்

தீயரைக் காண்பதுவும் ; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே.-ஔவையார் 

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எட்மண்ட் பெர்க் பொன்மொழிகள் - தத்துவங்கள்

எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான். - எட்மண்ட் பர்க் 

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.
- எட்மண்ட் பர்க் 
 
தீமையின் வெற்றிக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. 
நல்லவர்கள் சும்மாயிருப்பது.
- எட்மண்ட் பர்க் 

வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.
 வேறு குறுக்கு வழிகள் இல்லை.
- எட்மண்ட் பர்க் 

உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பம்;
வெற்றியை விட போராட்டமே இன்பம்.
- எட்மண்ட் பர்க் 

கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. 
அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்.
- எட்மண்ட் பர்க் 
 
நமது பொறுமை நமது உழைப்பின் பயனை காட்டிலும் அதிக பயனடைய உதவும். - எட்மண்ட் பர்க் 

நமது பொறுமை நமது உழைப்பின் பயனை காட்டிலும்
 அதிக பயனடைய உதவும். - எட்மண்ட் பர்க் 

அறநெறி இல்லாத இடத்தில் சுதந்திரம் இல்லை.
- எட்மண்ட் பர்க் 

பொதுவாக ஊழல் நிறைந்த மக்களிடையே, 
சுதந்திரம் நீண்ட காலம் நீடிக்காது. - எட்மண்ட் பர்க் 

எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான். - எட்மண்ட் பர்க்

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக இறக்கிறோம்.- எட்மண்ட் பர்க்

தீமையின் வெற்றிக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. நல்லவர்கள் சும்மாயிருப்பது.- எட்மண்ட் பர்க்

வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள். வேறு குறுக்கு வழிகள் இல்லை.- எட்மண்ட் பர்க்

உழைப்பின் பயனை விட உழைப்பே
இன்பம்;வெற்றியை விட போராட்டமே
இன்பம்.- எட்மண்ட் பர்க்

கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது
அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்.- எட்மண்ட் பர்க்

நமது பொறுமை நமது உழைப்பின் பயனை காட்டிலும் அதிக பயனடைய உதவும். - எட்மண்ட் பர்க்

அறநெறி இல்லாத இடத்தில் சுதந்திரம் இல்லை.- எட்மண்ட் பர்க்

பொதுவாக ஊழல் நிறைந்த மக்களிடையே, சுதந்திரம் நீண்ட காலம் நீடிக்காது. - எட்மண்ட் பர்க்

எட்மண்ட் பெர்க் பொன்மொழிகள், எட்மண்ட் பர்க் தத்துவங்கள், வாழ்க்கை தத்துவங்கள், தமிழ் தத்துவங்கள்

கான்பூசியஸ் பொன்மொழிகள் #3

அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.– கன்பூசியஸ்

நம்முடைய மிகப்பெரிய பெருமை, விழாமல் இருப்பதல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கிறது.
– கன்பூசியஸ்

கடமையை செய்யாமல் எல்லாம் விதிவசம் என்று சொல்வது, 
சோம்பேறிகள் பேச்சு.– கன்பூசியஸ்

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்
.– கன்பூசியஸ்

சரியானது எது என்று நீ உணர்ந்த பிறகும் நீ அதை செய்யாமல் 
இருப்பாதே மகா கோழைத்தனம்.– கன்பூசியஸ்

பத்தாவது முறையாக கிழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.– கன்பூசியஸ்

தோல்வி வரும்போது அதற்க்கு இதயத்தில்   இடம் கொடுக்காதே. வெற்றி வரும்போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே.– கன்பூசியஸ்

ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்துவிடலாம்.– கன்பூசியஸ்

அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.– கன்பூசியஸ்

நம்முடைய மிகப்பெரிய பெருமை, விழாமல் இருப்பதல்ல.ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கிறது.– கன்பூசியஸ்

ஒருவர் உன்னை தாழ்த்தி பெறும்போது ஊமையை இரு. ஒருவர் உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய்  இரு.– கன்பூசியஸ்

கடமையை செய்யாமல் எல்லாம் விதிவசம் என்று சொல்வது, சோம்பேறிகள் பேச்சு.– கன்பூசியஸ்

நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.– கன்பூசியஸ்

சரியானது எது என்று நீ உணர்ந்த பிறகும் நீ அதை செய்யாமல் 
இருப்பாதே மகா கோழைத்தனம்.– கன்பூசியஸ்

பத்தாவது முறையாக கிழே விழுந்தவனை பார்த்து பூமி சொன்னது நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று.– கன்பூசியஸ்

தோல்வி வரும்போது அதற்க்கு இதயத்தில்   இடம் கொடுக்காதே. வெற்றி வரும்போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே.– கன்பூசியஸ்

ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்துவிடலாம்.– கன்பூசியஸ்

#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள்,
#வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image,
#தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்