முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
- மாவீரன் நெப்போலியன்
நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!!
- மாவீரன் நெப்போலியன்
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான்,
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
- மாவீரன் நெப்போலியன்
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம்,
இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது.
- மாவீரன் நெப்போலியன்
இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல,
அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான். - மாவீரன் நெப்போலியன்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.
குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.
முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.
- மாவீரன் நெப்போலியன்
நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது
வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
- மாவீரன் நெப்போலியன்
முடியாது என்பது என் அகராதியில் கிடையாது.
- மாவீரன் நெப்போலியன்
லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது.
அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால்
மாற்றிக் கொள்ளலாம்.- மாவீரன் நெப்போலியன்
இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது,
உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.
- மாவீரன் நெப்போலியன்
முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை - மாவீரன் நெப்போலியன்
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும் - மாவீரன் நெப்போலியன்
என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் வெற்றியடைய, என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும் - மாவீரன் நெப்போலியன்
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான் - மாவீரன் நெப்போலியன்
நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!! - மாவீரன் நெப்போலியன்
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது - மாவீரன் நெப்போலியன்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். - மாவீரன் நெப்போலியன்
இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல, அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் - மாவீரன் நெப்போலியன்
நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும். - மாவீரன் நெப்போலியன்
முடியாது என்பது என் அகராதியில் கிடையாது. - மாவீரன் நெப்போலியன்
உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.-மாவீரன் நெப்போலியன்
லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.- மாவீரன் நெப்போலியன்
இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள். - மாவீரன் நெப்போலியன்
இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது. - மாவீரன் நெப்போலியன்
நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை - மாவீரன் நெப்போலியன்
சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-மாவீரன் நெப்போலியன்
சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே. - மாவீரன் நெப்போலியன்
நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. –மாவீரன் நெப்போலியன்
நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.-மாவீரன் நெப்போலியன்
முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார். - மாவீரன் நெப்போலியன்
முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.- மாவீரன் நெப்போலியன்
வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. - மாவீரன் நெப்போலியன்
வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.- மாவீரன் நெப்போலியன்
மாவீரன் நெப்போலியனின் பொன்மொழிகள், நெப்போலியன் பொன்மொழிகள், நெப்போலியன் கோட்ஸ் இன் தமிழ், Napoleon quotes in Tamil, Maaveeran Napoleon quotes,#பொன்மொழிகள்,#நம்பிக்கையூட்டும் பொன்மொழிகள், #தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழிகள்,#முத்தேக மூட்டும் பொன்மொழிகள்,#பெரியோர்களின் நல்ல கருத்துகள்,#பெரியோர்களின் பொன்மொழிகள்,#நல் வலிக்கான பொன்மொழிகள், #தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்,#நல்ல கருத்துகள்,
tamil quotes, tamil quotes status, tamil quotes for whatsapp status,whatsapp status quotes,whatsapp status videos,tamil quotes images,quotes in tamil,tamil quotes about life, tamil quotes about love,tamil quotes for life
#தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவங்கள்,#நம்பிக்கை ஊட்டும் தத்துவங்கள், #வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தத்துவங்கள், #ஸ்டேட்டஸ் தத்துவங்கள்,#thathuvengel,#WhatsApp status, #whatsapp status in Tamil, #tamil thathuvengal,
|