பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ.அந்த குணத்தை உன்னிடம்வைத்துக் கொள்ளாதே.-
தோழர் லெனின்
அனைவரையும் நேசி,சிலரை மட்டும் நம்பு,ஒருவரைப் பின்பற்று,ஆனால் ஒவ்வொருவரிடம்இருந்தும் கற்றுக்கொள். -தோழர் லெனின்
இறுதி இலக்கை தற்காலிக நலனுக்காக காவு கொடுப்பதே சந்தர்ப்பவாதம்.
- தோழர் லெனின்