நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி.
- தோழர் லெனின்
நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்தலாம். உலகம் உன்னைப் போற்றும்.
- தோழர் லெனின்
தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான வழி.
- தோழர் லெனின்
தோழர் லெனின் தத்துவங்கள்,தோழர் லெனின் quotes in tamil,tamil quotes, Tamil ponmoligal, tamil thathuvengal,