நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகின்றது...!
VIDEO
இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம் ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது, சிந்தித்து செயல்படுங்கள்...!
VIDEO
உன்னை நிராகரித்த இடத்தில், நிராகரிக்கவே முடியாத அளவிற்கு வளர்வதுதான் தான் உண்மையான வெற்றி...!
VIDEO
இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக வேண்டுமானாலும், தெரியலாம், ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கின்றது...!
VIDEO
#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்