சில நேரங்களில் நீங்கள் சிறந்ததை பெறுவதற்கு முன்பு, சில
மோசமானவற்றை சந்திக்க வேண்டி இருக்கும் அப்பொழுது பொறுமையாக இருங்கள் கூடிய சீக்கிரம் காலம் மாறும்.
ஒருவரது ஆழ்மனது ஒரு செயலில் தீர்க்கமாக இறங்கி விட்டாள், வெற்றியடைந்தே தீரும்.அதில் இருக்கும் ஆபத்துகளை பற்றி கவனம் கொள்ளாது...!
ஒரே எண்ணத்தை தொடர்ந்து எண்ணுவது தான் வெற்றியின் ரகசியம், இலக்குடன் பயணியுங்கள் நிச்சியம் வெற்றி பெறுவீர்கள்...!
எலிக்கும் பூனைக்கும் இடையிலான பந்தயத்தில் பெரும்பாலும் எலியே வெற்றி பெறும்....
ஏனென்றால் பூனை உணவுக்காக ஓடுகின்றது,
எலி உயிருக்கு பயந்து ஓடுகின்றது...
தேவையை விட குறிக்கோளே திறமையை அதிகம் வெளிப்படுத்தும்....!