VIDEO
உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு...!
VIDEO
நீங்கள் எந்த அளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது உங்கள் உடலையும் மனதையும் உங்களால் எந்த அளவு சிறப்பாக பயன்படுத்த முடிகிறது என்பதை சார்ந்து இருக்கிறது.
VIDEO
கடக்கவே முடியாது என்று நினைத்த நாட்களை போராடி கடந்ததற்காக உங்கள் மீது நீங்கள் பெருமை கொள்ளுங்கள்...!
நம்மீது நமக்கு நம்பிக்கை
இருக்கும் வரை
நம் வாழ்க்கை நம் வசம்...!
காலம் மாறும் என கற்பனையில் காத்திருக்காதே நீ முயற்சி செய்யாமல் இங்கு எதுவும் மாறாது...!
#விடாமுயற்சி கோட்ஸ்,#சிந்தனை தத்துவங்கள்,#வெற்றியின் தத்துவங்கள், #வாழ்க்கை தத்துவம்,#தத்துவங்கள் இமேஜ்,#தத்துவங்கள் தமிழில்,#தமிழ் தத்துவங்கள்,#தத்துவங்கள் image, #தத்துவங்கள் தமிழ்,#thathuvangal இன் tamil,#thathuvangal, #thathuvangal images in tamil, #thathuvangal tamil images, thathuvangal tamil SMS, thathuvabgal tamil, #tamil thathuvangal wallpapers,#tamil thathuvangal WhatsApp status, #tamil thathuvangal free download, #tamil thathuvangal, #tamil thathuvangal hd imges, whatsapp ponmoligal, தமிழ் பொன்மொழிகள்